முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தர்கள் வைத்தியம்

சித்தர்கள் வைத்தியம் ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். உடல் பருமனைக் குறைக...

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள் 🥒அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எ...

எண்ணெய் கொப்பளிப்பு - oil Pulling

எண்ணெய் கொப்பளிப்பு ( oil pulling ) என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களால் வாயைச் சுத்தம் செய்ய கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஓர் உன்னத முறையாகும். காலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் 10 மில்லி லிட்டர் சுத்தமான எண்ணெயை வாயில் ஊற்றி, வாயை மூடிக்கொண்டு பற்களின் இடைவெளிகளிலெல்லாம் எண்ணெய் சென்று வருமாரு செய்ய வேண்டும்.இவ்வாறு 20 நிமிடங்கள் வரை செய்தால், வாயில் ஊற்றிய எண்ணெய் நுரைத்து வெள்ளைத்திரவமாக மாறியிருக்கும்.அதை வெளியில் துப்ப வேண்டும்.பின்னர் சுத்தமான நீரினால் வாயைக் கழுவ வேண்டும். இதுவே எண்ணெய் கொப்பளிப்பு முறை. பலன்கள்: நுண் கிருமிகள் வெளியேறி வியாதி ஆரம்பத்திலே கட்டு படுத்தப்படும்.

உடல் எடை குறைய

வாழைத்தண்டு சாறு அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குளித்து வர உடல் எடை குறையும். இ்ரவில் கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர ...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

உடற்கழிவுகளை நீக்க இயற்கை பானம்

இனிமையான இயற்க்கை பானம் தேவையான பொருட்கள்: 1) எழுமிச்சை பழ சாறு 2) புதினா இலை சிறிதளவு 3) பனை வெல்லம் செய்முறை விளக்கம்: Mixy jarல் 1/2 துண்டு எழுமிச்சை சாறு ஊற்றி சிறிதளவு புதினா ...

Vitamin E - சருமம் மற்றும் தலைமுடிக்கு

Vitamin K- எலும்புகள் உருவாக

Vitamin B - உடல் புத்துணர்ச்சிக்கு

மஞ்சள் மகிமை

1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் அது பசியை உண்டாக்கும். மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்க...

உயர் இரத்த அழுத்தம் தீர

மாலையில் 5 துளசியிலையை கால் டம்ளர் நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்துவந்தால்  சரியாகிவிடும்.!

கண் பூ குணமாக

தினமும் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணையை எடுத்து இரு கண்களிலும் தூங்கும் போது தடவி வந்தால் நாளடைவில் கண் பூ குணமாகும்.!

கோடையில் வெயில் துணை நிற்கும் உணவுகள்

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​​ கோடையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் நம் தோல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கூடப் பலவித மாற்றங்களை ஏற்படுத்துக...

தேன் நெல்லிக்காய்

தேன் நெல்லிக்காய் !! 🍊 இளமை தரும் அமிர்தம் என்று சொன்னால் நெல்லிக்கனியை தான் சொல்வோம். உள்ளங்கை நெல்லிக்கனி என்னும் சொல்தொடர் மிகவும் பிரபலமானது. நெல்லிக்காயினால...

20 வகையான ஈஸி வைத்தியம்

நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம...

வயிறு கோளாறா முட்டை கோஸ் சூப்

வயிறு கோளாறு இருப்பவர்கள் அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். தேவையான பொருட்கள் : முட்டைகோஸ் - 1/4 கிலோ வெங்காயம் - 1 இஞ்சி - பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன் மி...

பஞ்ச அமிர்தம்

MULTI VITAMIN FOOD : பஞ்ச அமிர்தம் : இதற்கு தேவையான பழங்கள் வாழைப்பழம் ஆப்பிள் ஆரஞ்சு மாதுளை திராட்சை சம அளவு சிறு துண்டுகளாக எடுத்துக்கொள்ளவும் அதில் ஏலக்காய் தூள், பச்சை கற்பூர...

காபி குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட

நமக்கு நன்றாகவே தெரியும் அதிகமாகக் காபி குடிப்பதால் ஏராளமான பக்க விளைவுகள் உண்டாகுமென்று. ஆனாலும் காபியை விட முடியவில்லை என்று புலம்புபவர்கள் ஏராளம். ஏனெனில் க...

உள்ளூர்க் காய்கறிகள்...

சில உள்ளூர்க் காய்கறிகள்... பலன்கள்! * வெள்ளைப் பூசணி, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை எளிதாகப் போக்கிவிடும். * கோவைக்காய் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். * சுரைக...

முருங்கை கீரை

காய்கறி பச்சடி

காய்கறி பச்சடி தேவையான பொருட்கள் 1. சமைக்காமல் சாப்பிடுவதற்கு ஏற்ற காய்கறிகள், காரட், சௌசௌ, பீட்ரூட், வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், வாழைத்தண்டு; வெண்பூச...