முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அஜீரணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காபி மற்றும் டீ குடிப்பது நல்ல பழக்கமா ?

அவருக்கு பீடி, சிகரெட், பாக்கு இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்ல அவருக்கு போய் இந்த வியாதி எப்படி வந்ததுன்னு தெரியல இப்படி யாராவது சொல்லி நம்ம பார்த்துருப்போம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் தொடர்ந்து ஆரோக்கியமா  இருக்க என்ன என்ன நல்ல பழக்கம் இருக்குனு நாம பார்க்கிறதில்ல 1. சிலர் ரொம்ப நல்ல பழக்கம் வச்சிருப்பாங்க ஆனால் யாருக்காவது உதவி செய்யணும்னு முடிவெடுத்துட்டா சாப்பாடு , தூக்கம் மறந்து ஓடி ஓடி உழைப்பாங்க ... 2.இன்னும் சிலர் ஒரு காபி இல்லது டீ குடிச்சிட்டு வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க... 3.ஒரு சிலர் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல ஆனா காலைல எந்திரிச்சதும் வெறும் வயிற்றில் காபி குடிச்சாதான் எனக்கு நாளே போகும்னு சொல்லுவாங்க இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவங்க கூட இந்த காபிக்கு அடிமையாகி தேவை இல்லாத நேரத்தில் பருகி ஜீரண உறுப்பை கெடுப்பதுடன் நாளடைவில் சரியான நேரத்தில் பசி எடுக்காமல் சரியான முறையில் உண்ணாமல் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை கிடைக்கவிடாமல் செய்வதுடன் கெடுத்துக்கொள்கிறார்கள். உடலில் ஏற்படும் அமிலத்தன்மை கேன்சர் போன்ற கி...

சித்தர்கள் வைத்தியம்

சித்தர்கள் வைத்தியம் ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். உடல் பருமனைக் குறைக...

20 வகையான ஈஸி வைத்தியம்

நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம...