முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உணவே மருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

கேன்சரை கட்டுப்படுத்தும் தினசரி மசாலா பொருட்கள்

வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தப்படும் உணவு பொருட்களில் சில கேன்சர் போன்ற கொடிய நோயை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் உதவுகின்றன. மஞ்சள் : மஞ்சளில் பல்வேறு ...

முருங்கை கீரை

காய்கறி பச்சடி

காய்கறி பச்சடி தேவையான பொருட்கள் 1. சமைக்காமல் சாப்பிடுவதற்கு ஏற்ற காய்கறிகள், காரட், சௌசௌ, பீட்ரூட், வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், வாழைத்தண்டு; வெண்பூச...