முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

cancer herbal medicine லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோம்பேறித்தனமே ஆரோக்கியத்தின் எதிரி

சோம்பேறித்தனமே ஆரோக்கியத்தின் எதிரி நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க ஆசைப் படுகிறோம். அது போல நாம் யார் மீது மிகவும் அன்பாக இருக்கிறோமோ அவர்கள் ஆரோக்கியத்தின் மீது மிகவும் கவனத்துடன் இருப்போம். எனக்கு என்ன ஆனாலும் நான் தாங்கிக்குவேன் ஆனால் உனக்கு ஏதாவது ஆனால் மட்டும் என்னால் தாங்கவே முடியாதுனு பாசமழை பொழிவோம். இப்படி நாம் யார் மீது அன்பாக இருக்கிறோமோ அவர்கள் உடல் நிலை சரி இல்லை என்று சொல்லிவிட்டால் போதும் உடனே நாம் துடிதுடித்து அவர்களுக்கு மருந்தை தேடிப்பிடித்து சொல்வது உடன் அந்த வியாதி சீக்கிரம் குணமாக அவர் உடல் ரீதியாக மனரீதியாக இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்று சொல்லுவோம். இவ்வளவு ஆர்வமாக நீங்கள் அவருக்கு எல்லாம் சொல்லும் போது உடனே அவர் அப்படியா மிக்க நன்றி நான் இப்போதிருந்தே தொடங்குகிறேன் என்று சொன்னால் உங்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். மாறாக அவர் நாளைக்கு பார்க்கலாம் என்று சொன்னால் நம் மனம் எப்படி துடித்து போகும் ? இந்த கேள்வியை நீங்கள் படிக்கும் போதே உங்கள் தலை வேகமாக அசைந்து ஆமாம் நன் சொன்னதை அவுங்க கேட்கல என்று உங்கள் அக்கறையை நீங்கள் காமிக்க முற்பட்டால்...

கேன்சரை கட்டுப்படுத்தும் தினசரி மசாலா பொருட்கள்

வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தப்படும் உணவு பொருட்களில் சில கேன்சர் போன்ற கொடிய நோயை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் உதவுகின்றன. மஞ்சள் : மஞ்சளில் பல்வேறு ...