வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தப்படும் உணவு பொருட்களில் சில கேன்சர் போன்ற கொடிய நோயை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் உதவுகின்றன.
மஞ்சள் :
மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருந்தாலும் கேன்சரை தடுக்கும் வல்லமை பெற்றதை நம்மில் பலரும் அறிந்து இருக்க மாட்டோம். மஞ்சளில் உள்ள குர்குமின் கேன்சரை கட்டுபடுத்தும் வல்லமை கொண்டது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் கலந்து குடிப்பது கேன்சரை கட்டுபடுத்தும் .
சீரகம் :
சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடிநீராக குடிப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இப்படி சீரகத்தை சேர்த்து குடிப்பது கேன்சரை கட்டுபடுத்த கூடியதாகும். இதில் தைமோகினைன் உள்ளது.
பெருஞ்சீரகம்
இதில் உள்ள பைட்டோ-நியூட்ரியன் கேன்சர் செல் பரவுவதை கட்டுப்படுத்துகிறது.
பட்டை :
கறிமசால் பட்டையின் பொடியும் கேன்சரை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது.
இஞ்சி :
இஞ்சி சாறு எடுத்து குடிப்பதும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
வீட்டிலே உள்ள அருமருந்தை அறிந்து கொள்வோம். இதை பகிர்வதன் மூலம் பலருக்கும் பயன் அளிப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக