முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கர்ப்பப்பை நோய்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முளை கட்டிய பயிர்

முளை கட்டிய பயிரைபச்சையாக சாப்பிடுவது நல்லது வேகவைத்தோ, எண்ணெயில் பொரித்து சாப்பிடக் கூடாது முளை கட்டிய பச்சை பயிரை நீர் சேர்த்து அரைத்து, வெல்லம் , தேன், தேங்காய் துருவல்,உலர் திராட்சை சேர்த்து டிபனாக சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கப்சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப் புண், கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல், அல்சரை குணப்படுத்தும்