முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பஞ்சபூத மருத்துவம்

*பஞ்சபூத மருத்துவம்*

1.நுரையீரல்>>>காற்று
2.கல்லீரல்>>>>>விண்
3.மண்ணீரல்>>>நிலம்
4.இருதயம்>>>> நெருப்பு
5.சிறுநீரகம்>>>நீர்
இந்த ராஜ உறுப்புகள் ஆற்றலை உள் இழுக்கும்

1.நுரையீரல் ஜோடி உறுப்பு>>>> பெருங்குடல்

2.கல்லீரல் ஜோடி உருப்பு>>>பித்தப்பை

3.மண்ணீரல் ஜோடி உறுப்பு>>>>இறப்பை  

4.இருதயம் ஜோடி உறுப்பு>>>>சிறுகுடல்

 5.சிறுநீரகம் ஜோடி உறுப்பு>>>>யூரினரி பிளாடர்

ராஜ உறுப்புகளின் ஜோடி உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றும்.

1.கல்லீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு கண்.

2 மண்ணீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு வாய்.

3.நுரையீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு மூக்கு. 

4.இருதயம் பாதிப்பு தெரிவிக்கக் கூடிய உருப்பு நாக்கு.

5.சிறுநீரகம் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு காது.

1.கல்லீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு புளிப்பு சுவை பிடிக்கும்.

2.மண்ணீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு இனிப்பு சுவை பிடிக்கும்.

3.நுரையீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு கார சுவை பிடிக்கும்.

4 இருதயம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு துவர்ப்பு கசப்பு சுவை பிடிக்கும்.

5.சிறுநீரகம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு உப்பு சுவை பிடிக்கும்.

அறுசுவையும் சமநிலையில் இருந்தால் ராஜ உறுப்புகள் சீராக இயங்கும். பற்றாக்குறையாக இருந்தாலும் இந்த ராஜ உறுப்புகள் நோயை உண்டாக்கும்.

1.கல்லீரலை பாதிக்கக்கூடிய உணர்வுகள் கோபம் டென்ஷன்

2.மண்ணீரலை பாதிக்கக் கூடிய உணர்வு கவலை. இந்த கவலைப்படுபவர்கள் பசி இல்லாமல்  இருக்கும்போது சாப்பிடுவார்கள்.

3.நுரையீரலை பாதிக்கக் கூடிய உணர்வு துக்கம்.. வாழ்க்கையில் நடந்த எந்தவித செயலையும் துக்கத்தையும் கவலையும் வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்து புலம்பி கொள்வார்.

4.சிறுநீரகத்தை பாதிக்க கூடிய உணர்வு பயம்.

5.இருதயத்தை பாதிக்க கூடிய உணர்வு பெருமை பொறாமை.

இருதயத்திலிருந்து ஆற்றல் மண்ணீரலுக்கு செல்லும். 
மண்ணீரலிருந்து ஆற்றல் நுரையீரலுக்கு செல்லும்.
நுரையீரலிலிருந்து ஆற்றல் சிறுநீரகத்திற்கு செல்லும்.
சிறுநீரகத்திலிருந்து ஆற்றல் கல்லீரலுக்கு செல்லும். கல்லீரலிலிருந்து ஆற்றல் இருதயத்திற்கு செல்லும்.

நோய் தோன்றுவது மனதில்,
அது தேங்குவது உயிர் ஆற்றலில், 
அங்கிருந்து தான் உறுப்புகளுக்கு வெளியாகிறது 
மனம்உயிர் உடல்  என சரி செய்வது தான் பஞ்சபூத மருத்துவம்.  

மனதை சரி செய்தால் உயிர் சரியாகும். உயிர் சரியானால் உறுப்புகள் சரியாகும் என்பது ஹோமியோபதி மருத்துவம்

உயிரையும் மனதையும் விட்டு
விட்டு உடலில் உள்ள உறுப்புகளுக்கு மற்றும் வைத்தியம் செய்வது ஆங்கில மருத்துவம் இதனால் பயனில்லை.

மருத்துவம் என்பது மனதை சரி செய்து அதன் மூலம் உயிரை சரி செய்து அதன் மூலம் உடலில் உள்ள உறுப்புகளை சரி செய்வதால் நோய் குணமாவது தான் மருத்துவம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...