முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புதினா சப்பாத்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதினா சப்பாத்தி செய்வது எப்படி....

புதினா சப்பாத்தி  செய்வது எப்படி.... தேவையான பொருள்கள் புதினா - ஒரு கட்டு கோதுமை மாவு - ஒரு கப் சோளமாவு - ஒரு பங்கு இஞ்சி - சிறிதளவு பூண்டு - 10 பல் மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன் தயிர் - 1/2 கப் வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1 டீ ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். இஞ்சி-பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும். மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 2மணிநேரம் ஊறவைக்கவும். சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி தேய்த்து சுட்டெடுக்கவும். #sujisujiaarthi