*பஞ்சபூத மருத்துவம்* 1.நுரையீரல்>>>காற்று 2.கல்லீரல்>>>>>விண் 3.மண்ணீரல்>>>நிலம் 4.இருதயம்>>>> நெருப்பு 5.சிறுநீரகம்>>>நீர் இந்த ராஜ உறுப்புகள் ஆற்றலை உள் இழுக்கும் 1.நுரையீரல் ஜோடி உறுப்பு>>>> பெருங்குடல் 2.கல்லீரல் ஜோடி உருப்பு>>>பித்தப்பை 3.மண்ணீரல் ஜோடி உறுப்பு>>>>இறப்பை 4.இருதயம் ஜோடி உறுப்பு>>>>சிறுகுடல் 5.சிறுநீரகம் ஜோடி உறுப்பு>>>>யூரினரி பிளாடர் ராஜ உறுப்புகளின் ஜோடி உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றும். 1.கல்லீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு கண். 2 மண்ணீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு வாய். 3.நுரையீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு மூக்கு. 4.இருதயம் பாதிப்பு தெரிவிக்கக் கூடிய உருப்பு நாக்கு. 5.சிறுநீரகம் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு காது. 1.கல்லீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு புளிப்பு சுவை பிடிக்கும். 2.மண்ணீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு இனிப்பு சுவை பிடிக்கும். 3.நுரையீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு க...