முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விலா வலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துளசி மருத்துவ குணங்கள்

துளசி இலை கதிர்களுடன் வாட்டிப் பிழிந்து இரண்டு துளி வீதம் காதில்விட காது மந்தம் தீரும் துளசி பூங்கொத்து, திப்பிலி, வசம்பு பொடி செய்து சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட கக்குவான் தீரும் துளசி இலை இஞ்சி தாமரை வேர் அரைத்து கொதிக்கவைத்து பற்றிட விலா வலி தீரும் துளசி விதை அரசவிதை அரைத்து காய வைத்து சாப்பிட கணச்சூடு தீரும்