இனிமையான இயற்க்கை பானம்
தேவையான பொருட்கள்:
1) எழுமிச்சை பழ சாறு
2) புதினா இலை சிறிதளவு
3) பனை வெல்லம்
செய்முறை விளக்கம்:
Mixy jarல் 1/2 துண்டு எழுமிச்சை சாறு ஊற்றி சிறிதளவு புதினா இலை சேர்த்து அரைக்கவும். தேவைபட்டால் நீர் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
அரைத்த pasteயை எடுத்து glass tumblerல் போட்டு ஒரு glass தண்ணீர் கலந்து அதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
இனிப்பான இயற்க்கைசைவ பானம், உடல் கழிவுகளை நீக்கும் சத்துள்ள எளிதில் ஜீரணமாகும் பானம் தயார்!
பருகி இன்புருங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக