வாழைத்தண்டு சாறு அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குளித்து வர உடல் எடை குறையும்.
இ்ரவில் கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர உடல் எடைகுறையும்.
கல்யாண முருங்கை பொடியை தினமும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
மணத்தக்காளி கீரையை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, அதில் எலுமிச்சம்பழம், சின்ன வெங்காயம் சேர்த்து சாறு எடுத்து காலை உணவுக்கு பின்பு சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
உடல் எடை குறைய பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
கருத்துகள்
கருத்துரையிடுக