MULTI VITAMIN FOOD :
பஞ்ச அமிர்தம்:
இதற்கு தேவையான பழங்கள்
வாழைப்பழம்
ஆப்பிள்
ஆரஞ்சு
மாதுளை
திராட்சை
சம அளவு சிறு துண்டுகளாக எடுத்துக்கொள்ளவும்
அதில் ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம் தூள், தேன், நாட்டு சர்க்கரை மற்றும் கல்கண்டு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
சிறிது நேரம் ஊற வைத்து உண்ணவும்.
vitamins deficiency வாராது.
கருத்துகள்
கருத்துரையிடுக