மூளைகோளாறு குணமாக வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான பல
பிணிகள் குணமாகும்
மூளைப் பலம் பெற வல்லாரை இலை பொடி காலை மாலை நெய்யில்
சாப்பிடவும்
மூளைப் பலம் பெற பீர்கங்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வரலாம்
மூளைச் சுறுப்பாக வல்லாரை சாறில் ஊற வைத்து உலர்த்திய
திப்பிலி சாப்பிடலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக