வாழைப்பூவின் மருத்துவ குணம்
வாழைப்பூவைச் சுத்தம் செய்து
சிறிது சிறிதாக நறுக்கி
அதனுடன் சின்ன வெங்காயம்,
பூண்டு, மிளகு சேர்த்து
பொரியல் செய்து சாப்பிட்டு வர
கணையம் வலுப்பெறுவதோடு
உடலுக்குத் தேவையான
இன்சுலினையும் சுரக்கச் செய்து
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
கருத்துகள்
கருத்துரையிடுக