முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எலும்புகளை வலுப்படுத்த உதவும் நெல்லிக்காய்

எலும்புகளை வலுப்படுத்த உதவும் நெல்லிக்காய்!! தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு  நெல்லிக்காய் ...

மிளகும் அதன் பயன்களும்

ஒரே ஒரு மிளகு(Pepper) போதும் உண்ணும் உணவு சுவையாக இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும மூன்று மிளகெடுத்தது வெங்காயம் சேர்த்தால் ...

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பூண்டை உபயோகப்படுத்தும் முறை

பூண்டை உபயோகப்படுத்தும் முறை 1.   பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. 2.   நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள், சைனா பூண்டை விட நாட்டு...

சிறு தானியங்களின் பயன்கள்

சிறு தானியங்களின் பயன்கள்                                                       கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள். இவை அதிக ஆற்றலை தரக்குடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது. பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.                                          வரகு           சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம்.. வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதா...

ஆறு சுவைகளும் ஆற்றலும்

ஆறு சுவைகளும் ஆற்றலும்  இனிப்பு - உடலின் தசையை அதிகமாக வளர்க்க உதவவும் * கசப்பு - வேண்டாத கிருமிகளை அழிக்கும் சக்தியைத் தரும். புளிப்பு - ரத்தக் குழாயில் உள்ள அழுக்கை நீக்கும் * உறைப்பு - உடல் உஷ்ணம், உணர்ச்சிகளைக் கூட்டும். உவர்ப்பு - ஞாபக சக்தியை அதிகரிக்கும் * துவர்ப்பு - உடலில் காயம் ஏற்படும்போது ரத்தததை உறையச் செய்யும்

பசலைக் கீரை

பசலைக் கீரை பசலைக் கீரையில் ஆரோக்கியமான கரோட்டினாய்டுகள் - ஆன்டி ஆக்ஸிலிடன்ட்கள் நிறைய உள்ளது. இவை கண்களின் பார்வையை ஊக்குவிக்க மற்றும் தசைச் சிதைவை தடுக்கஉதவி...