முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!! தேவையான பொருட்கள் * வெந்தயம். - 250gm * ஓமம் - 100gm * கருஞ்சீரகம் - 50gm செய்முறை: 1.மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள...

முளை கட்டிய பயிர்

முளை கட்டிய பயிரைபச்சையாக சாப்பிடுவது நல்லது வேகவைத்தோ, எண்ணெயில் பொரித்து சாப்பிடக் கூடாது முளை கட்டிய பச்சை பயிரை நீர் சேர்த்து அரைத்து, வெல்லம் , தேன், தேங்காய் துருவல்,உலர் திராட்சை சேர்த்து டிபனாக சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கப்சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப் புண், கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல், அல்சரை குணப்படுத்தும்

அவரை மருத்துவ பயன்கள்

அவரை மருத்துவ பயன்கள் அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, க ண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அத...

குடல் நோய்

குடல் நோய் கொய்யா இலையை மென்று தின்ன குடல் வாய் அகலும். பச்சை பப்பாளிக் காயை சமைத்து உண்டால் குடல் நோய்கள் குணமாகும்.

மருத்துவம் கொண்ட கீரை வகைகள்

மருத்துவம் கொண்ட கீரை வகைகள் கீரைகள் என்பது நம் தமிழர் உணவுகளில் மருந்தாக பயன்பட்டு வருகிறது. விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என...

வயிற்றில் பூச்சியா

மாங்கொட்டைப் பருப்பபை இடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறிவிடும்.

செலரி கீரை - Celery

செலரி கீரையின் மகத்துவம் புற்றுநோயை தடுக்க கூடியது நரம்புகளுக்கு இதமளிக்க கூடியது ஜூரணத்திற்க்கு உதவ கூடியது மூட்டுவலியை குறைக்க வல்லது ஒற்றைத் தலைவலியை சரி ...