அவரை மருத்துவ பயன்கள்
அவரைப் பிஞ்சை வாரம்
இருமுறை சமைத்து உண்டுவந்தால்
பித்தம் குறைந்து, க ண் நரம்புகள்
குளிர்சியடைந்து மங்கிய பார்வை
தெளிவடையும்.
அவரைக்காயை
அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.
அவரைப் பிஞ்சில்
துவர்ப்புச் சுவை உள்ளதால் இரத்ததைச் சுத்தபடுத்தும்,
இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்
இரத்த அழுத்தத்தையும் போக்கும்
தன்மையுடையது.
கருத்துகள்
கருத்துரையிடுக