முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சப்போட்டா

சருமம் பொலிவு பெறும் வைட்டமின் A நிறைந்தது கண்பார்வை பொலிவு பெறும் உடல் எடை குறைக்க உதவும்

கேழ்வரகு

உடல் சோர்வை போக்கும் ஜீரணம் அதிகரிக்கும் ரத்த கொழுப்பை நீக்கும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்

புரோகோலி பயன்கள்

கொழுப்பை குறைக்கும் அலர்ஜியால் ஏற்படும் பிரச்சனையை குறைக்கும் மார்பக புற்று நோய் வரமால் தடுக்கும் கால்சியம் விட்டமின் கே இருப்பதால் எலும்புகள் உறுதியாகும் இ...

உடல் எடை அதிகரிக்க

பசும்பாலில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்க பால் தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ...

சித்தர்கள் வைத்தியம்

சித்தர்கள் வைத்தியம் ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். உடல் பருமனைக் குறைக...

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள் 🥒அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எ...

எண்ணெய் கொப்பளிப்பு - oil Pulling

எண்ணெய் கொப்பளிப்பு ( oil pulling ) என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களால் வாயைச் சுத்தம் செய்ய கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஓர் உன்னத முறையாகும். காலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் 10 மில்லி லிட்டர் சுத்தமான எண்ணெயை வாயில் ஊற்றி, வாயை மூடிக்கொண்டு பற்களின் இடைவெளிகளிலெல்லாம் எண்ணெய் சென்று வருமாரு செய்ய வேண்டும்.இவ்வாறு 20 நிமிடங்கள் வரை செய்தால், வாயில் ஊற்றிய எண்ணெய் நுரைத்து வெள்ளைத்திரவமாக மாறியிருக்கும்.அதை வெளியில் துப்ப வேண்டும்.பின்னர் சுத்தமான நீரினால் வாயைக் கழுவ வேண்டும். இதுவே எண்ணெய் கொப்பளிப்பு முறை. பலன்கள்: நுண் கிருமிகள் வெளியேறி வியாதி ஆரம்பத்திலே கட்டு படுத்தப்படும்.