முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள் 🥒அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எ...

எண்ணெய் கொப்பளிப்பு - oil Pulling

எண்ணெய் கொப்பளிப்பு ( oil pulling ) என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களால் வாயைச் சுத்தம் செய்ய கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஓர் உன்னத முறையாகும். காலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் 10 மில்லி லிட்டர் சுத்தமான எண்ணெயை வாயில் ஊற்றி, வாயை மூடிக்கொண்டு பற்களின் இடைவெளிகளிலெல்லாம் எண்ணெய் சென்று வருமாரு செய்ய வேண்டும்.இவ்வாறு 20 நிமிடங்கள் வரை செய்தால், வாயில் ஊற்றிய எண்ணெய் நுரைத்து வெள்ளைத்திரவமாக மாறியிருக்கும்.அதை வெளியில் துப்ப வேண்டும்.பின்னர் சுத்தமான நீரினால் வாயைக் கழுவ வேண்டும். இதுவே எண்ணெய் கொப்பளிப்பு முறை. பலன்கள்: நுண் கிருமிகள் வெளியேறி வியாதி ஆரம்பத்திலே கட்டு படுத்தப்படும்.